பூப்பலி
pooppali
அருச்சனை ; பூசைக்குரிய பூ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருச்சனைக்குரிய மலர். வண்டுசூழ் பூப்பலி சுமந்து (சீவக. 3052). 1. Flowers offered in worship; அர்ச்சனை. பூப்பலிசெய்து (சிலப். 28, 231). 2. Ceremonial worship;
Tamil Lexicon
pū-p-pali
n. பூ3+.
1. Flowers offered in worship;
அருச்சனைக்குரிய மலர். வண்டுசூழ் பூப்பலி சுமந்து (சீவக. 3052).
2. Ceremonial worship;
அர்ச்சனை. பூப்பலிசெய்து (சிலப். 28, 231).
DSAL