Tamil Dictionary 🔍

பூதிசாதனம்

poothisaathanam


திருநீறு , உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதி யுருத்திராக்க முதலிய சிவசின்னம். பூதிசாதனங் கண்டாற் றெழு£செழு குலச்சிறை (தேவா, 869, 8). šaivaite symbols, as sacred ashes, rudrākṣa beads, etc.;

Tamil Lexicon


pūti-cātaṉam
n. bhūti-sādhana.
šaivaite symbols, as sacred ashes, rudrākṣa beads, etc.;
விபூதி யுருத்திராக்க முதலிய சிவசின்னம். பூதிசாதனங் கண்டாற் றெழு£செழு குலச்சிறை (தேவா, 869, 8).

DSAL


பூதிசாதனம் - ஒப்புமை - Similar