Tamil Dictionary 🔍

பூதநாடி

poothanaati


பேய்பிடித்தவர்களிடம் காணப்படும் நாடித்துடிப்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய் பிடித்தவரிடம் ஒழுங்கின்றித் துடிக்கும் நாடிவகை. Colloq. Irregular pulse of one possessed by an evil spirit;

Tamil Lexicon


, ''s.'' Irregularity in the pulse of one possessed by an evil spirit, பேய் பிடித்தவர்நாடி. 2. As மரணநாடி.

Miron Winslow


pūta-nāṭi
n. bhūta+.
Irregular pulse of one possessed by an evil spirit;
பேய் பிடித்தவரிடம் ஒழுங்கின்றித் துடிக்கும் நாடிவகை. Colloq.

DSAL


பூதநாடி - ஒப்புமை - Similar