Tamil Dictionary 🔍

தசநாடி

thasanaati


பத்து நாடிகள் ; அவை : அத்தி , அலம்புடை , இடை , காந்தாரி , குகு , சங்கினி , சிங்குவை , சுழுமுனை , பிங்கலை , புருடன் என்னும் பத்துவகைப்பட்டு உயிர்வளி இயங்குதற்குரிய வழியாகிய நாடிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடை, பிங்கலைபூ, சுழமுனை, காந்தாரி, அத்திசிங்குவை, அசங்கினி, டா, குகு, கன்னி, அலம்புடையெனப் பத்து வகைப்பட்டுப் பிராணவாயு இயங்குதற்குரிய வழியாகிய நாடிகள். (சிலப்.3, 26, உரை.பக்.84) . The ten tubular vessels of the human body, believed to be the principal channels of the vital spirit, viz., itai, pinkalai, cuḻumu ṉai, kāntāri, atticiṅkuvai, caṅki ṅi, pūṭā, kuku, kaṉṉi, alampuṭai ;

Tamil Lexicon


, ''s.'' The ten nerves or arteries of the system. See நாடி.

Miron Winslow


taca-nāṭi,
n.dašan +.
The ten tubular vessels of the human body, believed to be the principal channels of the vital spirit, viz., itai, pinkalai, cuḻumu ṉai, kāntāri, atticiṅkuvai, caṅki ṅi, pūṭā, kuku, kaṉṉi, alampuṭai ;
இடை, பிங்கலைபூ, சுழமுனை, காந்தாரி, அத்திசிங்குவை, அசங்கினி, டா, குகு, கன்னி, அலம்புடையெனப் பத்து வகைப்பட்டுப் பிராணவாயு இயங்குதற்குரிய வழியாகிய நாடிகள். (சிலப்.3, 26, உரை.பக்.84) .

DSAL


தசநாடி - ஒப்புமை - Similar