Tamil Dictionary 🔍

பூட்டுவிற்பொருள்கோள்

poottuvitrporulkoal


செய்யுள் முதலினும் இறுதியினும் நிற்குஞ் சொற்கள் தம்முள் இயையப் பொருள்கொள்ளும் முறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள்கோள் எட்டனுள் செய்யுளின் முதலினும் ஈற்றினும் உள்ள சொற்கள் தம்ழளியைப் பொருள்கொள்ளும் முறை. (நன்.415.) A method of construing a verse by taking together the first and last words, one of eight poruḷ-kōḷ, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the eight modes of construction in poetry. See பொருள்கோள்.

Miron Winslow


pūṭṭu-viṟporuḷ-kōḷ
n. id.+.
A method of construing a verse by taking together the first and last words, one of eight poruḷ-kōḷ, q.v.;
பொருள்கோள் எட்டனுள் செய்யுளின் முதலினும் ஈற்றினும் உள்ள சொற்கள் தம்ழளியைப் பொருள்கொள்ளும் முறை. (நன்.415.)

DSAL


பூட்டுவிற்பொருள்கோள் - ஒப்புமை - Similar