Tamil Dictionary 🔍

சுட்டுப்பொருள்

suttupporul


கருதிய பொருள் ; வழிபாட்டிற்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருதிய பொருள். 1. Intended meaning, object aimed at; தியானத்துக்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம். (W.) 2. Image of the object of worship formed in the mind for meditation;

Tamil Lexicon


குறித்தபொருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The meaning in tended, கருதியபொருள். 2. The image of a deity formed in the mind at pleasure, the god appearing in that form, as a Guru, either mentally or occularly, ac cording to the proficiency of the wor shipper.

Miron Winslow


cuṭṭu-p-poruḷ,
n. id.+.
1. Intended meaning, object aimed at;
கருதிய பொருள்.

2. Image of the object of worship formed in the mind for meditation;
தியானத்துக்காக மனத்தில் அமைக்கப்படும் மூர்த்தம். (W.)

DSAL


சுட்டுப்பொருள் - ஒப்புமை - Similar