Tamil Dictionary 🔍

பட்டிப்பொங்கல்

pattippongkal


மாட்டு மந்தையிலிடும் பொங்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாட்டு மந்தையிலிடும் பொங்கல். (w.) Poṅkal ceremony performed in the pen for cattle;

Tamil Lexicon


, ''v. noun.'' Boiling rice in the fold, and adorning the cows with flowers, &c., at the Pongul feast.

Miron Winslow


paṭṭi-p-poṅkal,
n. id. +.
Poṅkal ceremony performed in the pen for cattle;
மாட்டு மந்தையிலிடும் பொங்கல். (w.)

DSAL


பட்டிப்பொங்கல் - ஒப்புமை - Similar