Tamil Dictionary 🔍

பொருள்கோள்

porulkoal


எண்வகையாகச் செய்யுளுக்குப் பொருள்கொள்ளும் முறை ; ஒரு திருமணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See ஆரிடம்2. (இறை. 1, உரை. பக். 22.) 2. A kind of marriage. யாற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என எண்வகையாகச் செய்யுட்குப் பொருள்கொள்ளும் முறை. (நன். 410.) 1. Modes of construing verses, of which there are eight, viz., yāṟṟu-nīr, moḻi-māṟṟu, niraṉiṟai, viṟ-pūṭṭu, tāppicai, aḷai-maṟi-pāppu, koṇṭukūṭṭu, aṭimaṟi-māṟṟu; See ஆசுரம் 1, 2. (யாழ். அக.) 3. A kind of marriage.

Tamil Lexicon


ஆசுரமணம், பயனிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Modes of construct ing verse of which eight are given; 1. ஆற்றுநீர்ப்பொருள்கோள், natural, as the no minative accompanied by its various attributes, adjuncts, &c., followed by its object, if any, and concluded by the verb; 2. மொழிமாற்றுப்பொருள்கோள், con struction, in which the nominative and verb are interchanged, with another no minative and verb; 3. நிரனிறைப்பொருள் கோள், when subjects, and attributes, or nominatives and their verbs, are given in distinct series, see நிரனிறை; 4. விற் பூண் or விற்பூட்டுப்பொருள்கோள், when the nominative is at the beginning, and its verb at the end, or the contrary; 5. தரப்பிசைப்பொருள்கோள், when a noun or verb belongs alike to the preceding and following parts of a verse or sen tence, see தாப்பிசை; 6. அளைமறிபாப்புப்பொ ருள்கோள், another kind of construction, see அளை; 7. கொண்டுகூட்டுப்பொருள்கோள், a construction which requires the words to be selected here and there; 8. அடிமறி மாற்றுப்பொருள்கோள், a verse in which the lines of the stanza are interchangeable, see அடிமறிமாற்று.

Miron Winslow


poruḷ-kōḷ
n. பொருள்+.
1. Modes of construing verses, of which there are eight, viz., yāṟṟu-nīr, moḻi-māṟṟu, niraṉiṟai, viṟ-pūṭṭu, tāppicai, aḷai-maṟi-pāppu, koṇṭukūṭṭu, aṭimaṟi-māṟṟu;
யாற்றுநீர், மொழிமாற்று, நிரனிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு கொண்டுகூட்டு, அடிமறிமாற்று என எண்வகையாகச் செய்யுட்குப் பொருள்கொள்ளும் முறை. (நன். 410.)

2. A kind of marriage.
See ஆரிடம்2. (இறை. 1, உரை. பக். 22.)

3. A kind of marriage.
See ஆசுரம் 1, 2. (யாழ். அக.)

DSAL


பொருள்கோள் - ஒப்புமை - Similar