பூஞையாதனம்
poonyaiyaathanam
பூனைபோல் முழங்காலை மடக்கிக் கைகளை ஊன்றி வானத்தைப் பார்த்திருக்கும் ஆசனவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூனைப்போல் முழங்காலை மடக்கிக் கைகளை ஊன்றி ஆகாயத்தைப் பார்த்திருக்கும் ஆசனவகை. (தத்துவப்.109, உரை) A kind of cat-like yogic posture;
Tamil Lexicon
pūnjai-y-ātaṉam
n. பூஞை+. (Yōga.)
A kind of cat-like yogic posture;
பூனைப்போல் முழங்காலை மடக்கிக் கைகளை ஊன்றி ஆகாயத்தைப் பார்த்திருக்கும் ஆசனவகை. (தத்துவப்.109, உரை)
DSAL