Tamil Dictionary 🔍

பூச்சியாள்ளுதல்

poochiyaalluthal


குலை முதலியவற்றை யரிக்குஞ் பூச்சிகள் மிகுந்திருத்தல். பூந்தோட்டம் பூச்சியாளவும் (S.I.I. iv, 150). To be infested with insects, as a garden;

Tamil Lexicon


pūcci-y-āḷ-,
v. intr. பூச்சி+.
To be infested with insects, as a garden;
குலை முதலியவற்றை யரிக்குஞ் பூச்சிகள் மிகுந்திருத்தல். பூந்தோட்டம் பூச்சியாளவும் (S.I.I. iv, 150).

DSAL


பூச்சியாள்ளுதல் - ஒப்புமை - Similar