பூச்சியம்பண்ணுதல்
poochiyampannuthal
சிறப்பித்தல் ; குற்றம் முதலியன மறைத்தல் ; பழைய வீடு முதலியவற்றைப் புதிதாகக் கட்டுதல் ; பாக்கியின்றிக் கணக்குத் தீர்த்தல் ; தகாத மதிப்பு வரும்படி நடத்தல் ; இல்லாமற் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றமுதலியன மறைத்தல். (W.) 2. To conceal one's poverty or defect; தகாத கௌரவம்வரும்படி நடத்தல். (W.) 3. To manage so as to get undeserved regard; கௌரவித்தல். (W.) 1. To venerate, esteem; பழைய வீடு முதலியவற்றைப் புதிதாகக் காட்டுதல். (W.) 4. To make an old house or thing appear new; பாக்கியின்றிக்கணக்குத் தீர்த்தல். 5. To close an account without arrears; இல்லாமற் செய்தல். 6. To reduce to nothing;
Tamil Lexicon
pūcciyam-paṇṇu-
v. tr. பூச்சியம+.
1. To venerate, esteem;
கௌரவித்தல். (W.)
2. To conceal one's poverty or defect;
குற்றமுதலியன மறைத்தல். (W.)
3. To manage so as to get undeserved regard;
தகாத கௌரவம்வரும்படி நடத்தல். (W.)
4. To make an old house or thing appear new;
பழைய வீடு முதலியவற்றைப் புதிதாகக் காட்டுதல். (W.)
5. To close an account without arrears;
பாக்கியின்றிக்கணக்குத் தீர்த்தல்.
6. To reduce to nothing;
இல்லாமற் செய்தல்.
DSAL