பூச்சிபிடித்தல்
poochipitithal
பண்டம் புழுவுண்டாகிக் கெட்டுப்போதல் ; இச்சகமாக நடத்தல் ; வேண்டாத இடத்துக் கவனமாகச் செயல் புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டம் புழுவுண்டாகிக் கெட்டுப்போதல் அரிசி பூச்சிபிடித்துவிட்டது. -tr. 1. To be infested with worms; to become wormy; இச்சகமாக நடத்தல். Madr. 1. To coax; வேண்டாதவிடத்து அதிசாக்கிரதையாய்க் காரியஞ்செய்தல். என்ன பூச்சிபிடிக்கிறாய்? 2. To handle gingerly;
Tamil Lexicon
pūcci-piṭi-
v. id.+. intr.
1. To be infested with worms; to become wormy;
பண்டம் புழுவுண்டாகிக் கெட்டுப்போதல் அரிசி பூச்சிபிடித்துவிட்டது. -tr.
1. To coax;
இச்சகமாக நடத்தல். Madr.
2. To handle gingerly;
வேண்டாதவிடத்து அதிசாக்கிரதையாய்க் காரியஞ்செய்தல். என்ன பூச்சிபிடிக்கிறாய்?
DSAL