பூச்சிபறத்தல்
poochiparathal
பேரொளி பெருஞ் சோர்வு முதலிய காரணங்களாற் கண்கூசுதல். இக்கட்டிடத்தைப் பார்க்கும்போது கண் பூச்சிபறக்கின்றது. To be blurred, as the eyes from glare, weakness or defective sight;
Tamil Lexicon
pūcci-paṟa-
v. intr. id.+.
To be blurred, as the eyes from glare, weakness or defective sight;
பேரொளி பெருஞ் சோர்வு முதலிய காரணங்களாற் கண்கூசுதல். இக்கட்டிடத்தைப் பார்க்கும்போது கண் பூச்சிபறக்கின்றது.
DSAL