Tamil Dictionary 🔍

பிரசுரன்

pirasuran


மிக்கவன் ; சுக்கிரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிக்கவன். திணிசுடர்ப் பிரசுர னிராசி சேர்வுற (அரிசமய. குலசே. 32). One who excels; சுக்கிரன். (சாதகசிந். 7.) The planet Venus;

Tamil Lexicon


s. (பிர) the planet Venus சுக்கிரன்.

J.P. Fabricius Dictionary


சுக்கிரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The planet venus, சுக்கிரன்.

Miron Winslow


piracuraṉ
n. பிரசுரம்2.
One who excels;
மிக்கவன். திணிசுடர்ப் பிரசுர னிராசி சேர்வுற (அரிசமய. குலசே. 32).

piracuraṉ
n.
The planet Venus;
சுக்கிரன். (சாதகசிந். 7.)

DSAL


பிரசுரன் - ஒப்புமை - Similar