பண்டமாற்று
pandamaatrru
ஒரு பொருளைக் கொடுத்து மற்றொரு பொருளை வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபொருளைக்கொடுத்து மாற்றொருபொருளை வாங்குகை. பண்டமாற்றாதியின் (நன்.101). Barter, exchange;
Tamil Lexicon
விற்பனவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Barter, ex change.
Miron Winslow
paṇṭa-māṟṟu,
n. பண்டம். +.
Barter, exchange;
ஒருபொருளைக்கொடுத்து மாற்றொருபொருளை வாங்குகை. பண்டமாற்றாதியின் (நன்.101).
DSAL