Tamil Dictionary 🔍

சக்கரமாற்று

sakkaramaatrru


சீகாழியின் பன்னிரு பெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீகாழியின் பன்னிரு பெயர்களையுஞ் செய்யுடோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறியபெயரை அடுத்த பாடலின் முதலிற் கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம். (தேவா.145.) A poem on Shiyali by Saint Campantar, wherein each stanza mentions all the names of that sacred shrine and the last mentioned name in a stanza begins the next stanza;

Tamil Lexicon


cakkara-māṟṟu,
n. id. +.
A poem on Shiyali by Saint Campantar, wherein each stanza mentions all the names of that sacred shrine and the last mentioned name in a stanza begins the next stanza;
சீகாழியின் பன்னிரு பெயர்களையுஞ் செய்யுடோறும் அமைத்து ஒரு பாடலின் இறுதியிற் கூறியபெயரை அடுத்த பாடலின் முதலிற் கொண்டு கூறும் சம்பந்தர் தேவாரப் பதிகம். (தேவா.145.)

DSAL


சக்கரமாற்று - ஒப்புமை - Similar