பற்காவி
patrkaavi
தாம்பூலம் முதலியவற்றால் பல்லில் ஏறிய காவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாம்பூலம் முதலியவற்றாற் பல்லில் ஏறிய காவி. Red colour on the teeth due to a kind of ochre or composition of betel;
Tamil Lexicon
--பற்காறை, ''s.'' A kind of black ochre, or composition of betel, &c., used to strengthen and color the teeth. See காவி.
Miron Winslow
paṟ-kāvi,
n. id. +.
Red colour on the teeth due to a kind of ochre or composition of betel;
தாம்பூலம் முதலியவற்றாற் பல்லில் ஏறிய காவி.
DSAL