பூங்கா
poongkaa
நந்தவனம் , பூஞ்சோலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூஞ்சோலை. அன்பரென மன்னுமொரு பூங்கா (திருவாத. பு. திருப்பெரு. 16). 1. Flowergarden; இன்பந் துய்த்தற்பொருட்டுச் செல்வர் உண்டாக்கிய தோட்டம். 2. Pleasuregrove;
Tamil Lexicon
--பூங்காவனம்--பூஞ்சோலை, ''s.'' A flower-garden, a pleasure-ground.
Miron Winslow
pū-ṅ-kā
n. பூ 3+.
1. Flowergarden;
பூஞ்சோலை. அன்பரென மன்னுமொரு பூங்கா (திருவாத. பு. திருப்பெரு. 16).
2. Pleasuregrove;
இன்பந் துய்த்தற்பொருட்டுச் செல்வர் உண்டாக்கிய தோட்டம்.
DSAL