புழுதியளைதல்
puluthiyalaithal
புழுதியிற் புரளுதல் ; தூசி படிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புழுதியிற்புரளுதல். 1. To lie or wallow in dust, as a child; தூசி படிதல். புழுதியளைந்த பொன்மேனி (திவ். பெரியாழ், 2, 4, 9). 2. To be enveloped in, or covered with, dust;
Tamil Lexicon
puḻuti-y-aḷai-
v. intr. id.+.
1. To lie or wallow in dust, as a child;
புழுதியிற்புரளுதல்.
2. To be enveloped in, or covered with, dust;
தூசி படிதல். புழுதியளைந்த பொன்மேனி (திவ். பெரியாழ், 2, 4, 9).
DSAL