Tamil Dictionary 🔍

புழுதியாக்குதல்

puluthiyaakkuthal


காய்ந்தவயலை உழுது பண்படுத்துதல். 1. To plough nacey lands while dry; நாசமாக்குதல் 2. To reduce to powder; to demolish, ruin;

Tamil Lexicon


puḻuti-y-ākku-
v. tr. id.+.
1. To plough nanjcey lands while dry;
காய்ந்தவயலை உழுது பண்படுத்துதல்.

2. To reduce to powder; to demolish, ruin;
நாசமாக்குதல்

DSAL


புழுதியாக்குதல் - ஒப்புமை - Similar