புழுங்கலரிசி
pulungkalarisi
புழுக்கிய நெல்லின் அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புழுக்கிய நெல்லின் அரிசி. (பதார்த்த. 822.) Rice husked from puḻuṅkal, opp. to paccarici;
Tamil Lexicon
அவித்த நெல்லரிசி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''com.'' புழுங்கரிசி.] Rice husked from புழுங்கல்.--oppos. to பச்சரிசி.
Miron Winslow
puḻuṅkal-arici
n. புழுங்கல்+.
Rice husked from puḻuṅkal, opp. to paccarici;
புழுக்கிய நெல்லின் அரிசி. (பதார்த்த. 822.)
DSAL