Tamil Dictionary 🔍

புல்லரிசி

pullarisi


புல்லில் விளையும் அரிசி ; மூங்கிலரிசி ; பஞ்ச காலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசிபோன்ற தானியம். (புறநா.248, உரை). Grain of cluster grass, Cynosurus egyptius, eaten in time of scarcity;

Tamil Lexicon


, ''s.'' A kind of wild rice, the seed of a grass, eaten in time of scar city, Cynosurus Egyptius.

Miron Winslow


pul-l-arici
n. புல்+.
Grain of cluster grass, Cynosurus egyptius, eaten in time of scarcity;
பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசிபோன்ற தானியம். (புறநா.248, உரை).

DSAL


புல்லரிசி - ஒப்புமை - Similar