புளிக்கரைத்தல்
pulikkaraithal
கறிக்காகப் புளியை நீரில் கலத்தல் ; கவலைப்படுதல் ; கவலைப்படச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவலைப்படச் செய்தல் . Loc. 3. To make one anxious; கவலைப்படுதல். Loc.-tr. 2. To be anxious; கறிக்காகப் புளியை நீரிற் கலத்தல். (W.) 1. To dissolve tamarind for curry preparations;
Tamil Lexicon
puḷi-k-karai-
v. id.+. intr.
1. To dissolve tamarind for curry preparations;
கறிக்காகப் புளியை நீரிற் கலத்தல். (W.)
2. To be anxious;
கவலைப்படுதல். Loc.-tr.
3. To make one anxious;
கவலைப்படச் செய்தல் . Loc.
DSAL