புள்ளிபார்ப்பவன்
pullipaarppavan
அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடும் உத்தியோகஸ்தன். Official estimator of the produce of fields before harvesting;
Tamil Lexicon
puḷḷi-pārppavaṉ
n. id.+.
Official estimator of the produce of fields before harvesting;
அறுவடைக்குமுன் வயலின் விளைவை மதிப்பிடும் உத்தியோகஸ்தன்.
DSAL