புள்ளிக்கலவாய்
pullikkalavaai
செந்நிறமுங் கபிலநிறமுங் கலந்த கடல்மீன்வகை. 1. Spotted perch, reddish brown, Serranus hexagonatus ; சாம்பல் நிறமுள்ள கடல்மீன் வகை. 2. A sea-fish, deep grey, Serranus maculatus;
Tamil Lexicon
puḷḷi-k-kalavāy
n. id.+.
1. Spotted perch, reddish brown, Serranus hexagonatus ;
செந்நிறமுங் கபிலநிறமுங் கலந்த கடல்மீன்வகை.
2. A sea-fish, deep grey, Serranus maculatus;
சாம்பல் நிறமுள்ள கடல்மீன் வகை.
DSAL