Tamil Dictionary 🔍

புள்ளிக்கணக்கன்

pullikkanakkan


காரியாம்சத்தில் பயன்படுங் கணக்கில் வல்லவன். One versed in the tradesmen's accounts;

Tamil Lexicon


கணக்கிற்பயின்றவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One versed in the practical arithmetic of tradesmen. See பள்ளிக்கணக்கன்.

Miron Winslow


puḷḷi-k-kaṇakkaṉ
n. புள்ளிக்கணக்கு.
One versed in the tradesmen's accounts;
காரியாம்சத்தில் பயன்படுங் கணக்கில் வல்லவன்.

DSAL


புள்ளிக்கணக்கன் - ஒப்புமை - Similar