Tamil Dictionary 🔍

புரோசு

puroasu


சடங்கு செய்விக்கும் குரு ; ஊர்ச்சோதிடன் ; இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See புரோகிதன். புரோசு மயக்கி (பதிற்றுப். 70, பதி. அரும்.).

Tamil Lexicon


purōcu
n.
See புரோகிதன். புரோசு மயக்கி (பதிற்றுப். 70, பதி. அரும்.).
.

DSAL


புரோசு - ஒப்புமை - Similar