Tamil Dictionary 🔍

புளியோதனம்

puliyothanam


புளியிட்டுச் சமைத்த சோறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புளியிட்டு அட்ட சோறு (பதார்த்த.1405.) Boiled rice dressed with tamarind sauce;

Tamil Lexicon


--புளியோரை--புளியோ கரம், ''s.'' Boiled rice mixed with acid, presented in oblation, புளிஞ்சோறு.

Miron Winslow


puḷi-y-ōtaṉam
n. id.+
Boiled rice dressed with tamarind sauce;
புளியிட்டு அட்ட சோறு (பதார்த்த.1405.)

DSAL


புளியோதனம் - ஒப்புமை - Similar