Tamil Dictionary 🔍

புளினம்

pulinam


மணற்குன்று ; ஆற்றிடைத் திட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றிடைத் திட்டு. (W.) 1. Island of alluvial formation in the bed of a river; மணற்குன்று. (பிங்.) மணிபடு புளினம் (கம்பரா. நாட்டு. 47.) 2. Heap, hillock or mound of sand;

Tamil Lexicon


s. a heap, a hillock or mound of sand; 2. an island of alluvial formation by the subsiding of receding of water.

J.P. Fabricius Dictionary


, [puḷiṉam] ''s.'' Heap, hillock, mound of sand, மணற்குன்று. 2. An island of allu vial formation, by the subsiding or reced ing of water, ஆற்றிடைத்திட்டு. W. p. 545. PULINA.

Miron Winslow


pūḷiṉam
n. pulina.
1. Island of alluvial formation in the bed of a river;
ஆற்றிடைத் திட்டு. (W.)

2. Heap, hillock or mound of sand;
மணற்குன்று. (பிங்.) மணிபடு புளினம் (கம்பரா. நாட்டு. 47.)

DSAL


புளினம் - ஒப்புமை - Similar