புனிதம்
punitham
தூய்மை ; ஏழாவது நட்சத்திரமாகிய புனர்பூசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புனர்தம். (சூடா.) பரிசுத்தம். போனகஞ் செய்த சேடந் தருவரேற் புனித மன்றே (திவ். திருமாலை, 41). Purity, holiness, sanctity;
Tamil Lexicon
(புநிதம்,) s. purity, தூய்மை; 2. holiness, பரிசுத்தம்; 3. moral merit; 4. the 7th lunar asterism, புனர்பூசம்.
J.P. Fabricius Dictionary
, [puṉitam] ''s.'' Cleanness, pureness, சுத் தம். 2. Purity, purification, holiness and sanctity, பரிசுத்தம். 3. (சது.) The seventh lunar asterism, as புனர்பூசம்.
Miron Winslow
puṉitam
n. punīta.
Purity, holiness, sanctity;
பரிசுத்தம். போனகஞ் செய்த சேடந் தருவரேற் புனித மன்றே (திவ். திருமாலை, 41).
puṉitam
n.
See புனர்தம். (சூடா.)
.
DSAL