படுக்கவைத்தல்
padukkavaithal
கிடக்கும்படி செய்தல் ; தோல்வியுறச் செய்தல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். 3. To ruin; கிடக்கும்படி செய்தல். 1. To lay down, as a child to sleep; தோற்கடித்தல். 2. To overthrow, defeat;
Tamil Lexicon
paṭukka-vai-,
v. tr. படு-+.
1. To lay down, as a child to sleep;
கிடக்கும்படி செய்தல்.
2. To overthrow, defeat;
தோற்கடித்தல்.
3. To ruin;
அழித்தல்.
DSAL