பொறுக்கவைத்தல்
porukkavaithal
மிகுபார மேற்றுதல். 4. To overload; சகிக்கும்படி செய்தல். 5. To cause to bear; உத்தரவாதம் சுமத்துதல். 3. To impose a duty or expense upon; தோணி தட்டச்செய்தல். 2. To run aground, as a vessel; சாரவைத்தல். 1. To place, lean against;
Tamil Lexicon
poṟukka-vai
v. tr. பொறு-+.
1. To place, lean against;
சாரவைத்தல்.
2. To run aground, as a vessel;
தோணி தட்டச்செய்தல்.
3. To impose a duty or expense upon;
உத்தரவாதம் சுமத்துதல்.
4. To overload;
மிகுபார மேற்றுதல்.
5. To cause to bear;
சகிக்கும்படி செய்தல்.
DSAL