ஒல்லிமேய்தல்
ollimaeithal
தேங்காயில் உட்பசையறுதல். ஒல்லிமேய்ந்த தேங்காய். (J.) To be empty, be blighted, as coconuts;
Tamil Lexicon
olli-mēy-
v. intr. id.+.
To be empty, be blighted, as coconuts;
தேங்காயில் உட்பசையறுதல். ஒல்லிமேய்ந்த தேங்காய். (J.)
DSAL