புல்லகம்
pullakam
மகளிர் நெற்றியணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகளிர்தலைக்கோலத்தில் ஒருறுப்பகிய நெற்றியணி. தொய்யகம் புல்லகந் தொடர்ந்த தலைக்கணி (சிலப். 6, 107). Woman's ornament for the forehead, part of talai-k-kōlam;
Tamil Lexicon
s. a female ornament for the forehead.
J.P. Fabricius Dictionary
நுதலணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [pullakam] ''s.'' A female ornament for the forehead, நுதலணி. (சது.)
Miron Winslow
pullakam
n.
Woman's ornament for the forehead, part of talai-k-kōlam;
மகளிர்தலைக்கோலத்தில் ஒருறுப்பகிய நெற்றியணி. தொய்யகம் புல்லகந் தொடர்ந்த தலைக்கணி (சிலப். 6, 107).
DSAL