Tamil Dictionary 🔍

புலோமசித்து

pulomasithu


புலோமன் என்பவனை வென்ற இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[புலோம் னென்பவனை வென்றவன்] இந்திரன். (யாழ். அக.) Indra, the conqueror of pulōmaṉ;

Tamil Lexicon


s. Indra, the conqueror of the Rakshasa புலோமன்.

J.P. Fabricius Dictionary


இந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pulōmacittu] ''s.'' Indra the conqueror or hero who struck down the Rakshasa, புலோமன், இந்திரன்.

Miron Winslow


pulōmacittu
n. pulōmajit
Indra, the conqueror of pulōmaṉ;
[புலோம் னென்பவனை வென்றவன்] இந்திரன். (யாழ். அக.)

DSAL


புலோமசித்து - ஒப்புமை - Similar