புலைவினையர்
pulaivinaiyar
இழிதொழிலாளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிதொழிலாளர். கொலைவினைய ராகிய மாக்கள் புலை வினையர் (குறள். 329). Abominable, vile persons; men of execrable deeds;
Tamil Lexicon
pulai-viṉaiyar
n. id.+.
Abominable, vile persons; men of execrable deeds;
இழிதொழிலாளர். கொலைவினைய ராகிய மாக்கள் புலை வினையர் (குறள். 329).
DSAL