Tamil Dictionary 🔍

புலியூர்

puliyoor


புலிக்கால் முனிவர் வழிபட்ட நகரமாகிய சிதம்பரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[வியாக்கிரபாதர் நகரம்] சிதம்பரம். (சூடா.) Chidambaram, as the place of vyāghrapāda, a Rṣi with tiger's legs;

Tamil Lexicon


, ''s.'' A name of Chillumbrum, said to be the residence of a Rishi with a tiger's leg, சிதம்பரம்.

Miron Winslow


puli-y-ūr
n. id.+.
Chidambaram, as the place of vyāghrapāda, a Rṣi with tiger's legs;
[வியாக்கிரபாதர் நகரம்] சிதம்பரம். (சூடா.)

DSAL


புலியூர் - ஒப்புமை - Similar