Tamil Dictionary 🔍

புலிமுகமாடம்

pulimukamaadam


புலியுருவத்தை முகப்பிற் செய்துவைத்துள்ள மாளிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலியுருவத்தை முகப்பிற் செய்து வைத்துள்ள மாளிகை. புலிமுகமாட மலிர வேறி (பெருங். இலாவாண. 9, 69). Edifice having the figure of a tiger in its facade;

Tamil Lexicon


puli-muka-māṭam
n. id.+id.+.
Edifice having the figure of a tiger in its facade;
புலியுருவத்தை முகப்பிற் செய்து வைத்துள்ள மாளிகை. புலிமுகமாட மலிர வேறி (பெருங். இலாவாண. 9, 69).

DSAL


புலிமுகமாடம் - ஒப்புமை - Similar