Tamil Dictionary 🔍

புனல்வாயில்

punalvaayil


மதகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதகு. புனல்வாயிற் பூம் பொய்கை (பதிற்றுப்.13, 8). Sluice of a channel;

Tamil Lexicon


puṉal-vāyil
n. புனல்+.
Sluice of a channel;
மதகு. புனல்வாயிற் பூம் பொய்கை (பதிற்றுப்.13, 8).

DSAL


புனல்வாயில் - ஒப்புமை - Similar