Tamil Dictionary 🔍

புலிநகம்

pulinakam


நகக்குறிவகை. (கொக்கோ. 5, 53.) 2. (Erot.) Nail-mark on the breasts of a woman; மரவகை. 3. A tree, Martynia diandra; புலியின் நகத்தைக் கோத்துக் குழந்தைகட்குக் காப்பாக அணியும் ஒரணி. 1. A necklet with a pendant of tiger's claw, often used as a charm for a child;

Tamil Lexicon


, ''s.'' A tiger's claw; often put on the neck of a child, as a charm or ornament.

Miron Winslow


puli-nakam
n. id.+.
1. A necklet with a pendant of tiger's claw, often used as a charm for a child;
புலியின் நகத்தைக் கோத்துக் குழந்தைகட்குக் காப்பாக அணியும் ஒரணி.

2. (Erot.) Nail-mark on the breasts of a woman;
நகக்குறிவகை. (கொக்கோ. 5, 53.)

3. A tree, Martynia diandra;
மரவகை.

DSAL


புலிநகம் - ஒப்புமை - Similar