Tamil Dictionary 🔍

புலாழி

pulaali


புலால் நாற்றம் பொருந்திய சக்கரப் படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலால் நாற்றம் பொருந்திய சக்கரப்படை. புலாழித் தலைக்கொண்ட புண் (பு. வெ. 4, 22). Discus smelling of slain bodies;

Tamil Lexicon


pulāḻi
n. புல +ஆழி.
Discus smelling of slain bodies;
புலால் நாற்றம் பொருந்திய சக்கரப்படை. புலாழித் தலைக்கொண்ட புண் (பு. வெ. 4, 22).

DSAL


புலாழி - ஒப்புமை - Similar