Tamil Dictionary 🔍

புலவிநுணுக்கம்

pulavinunukkam


சிறு காரணங்களைக் கற்பனையாகக்கொண்டு தலைவி ஊடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்ப காரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132, அதி.) Sulks of a wife on flimsy grounds;

Tamil Lexicon


pulavi-nuṇukkam
n. id.+.
Sulks of a wife on flimsy grounds;
அற்ப காரணத்தைக்கொண்டு தலைவி ஊடுகை. (குறள், 132, அதி.)

DSAL


புலவிநுணுக்கம் - ஒப்புமை - Similar