Tamil Dictionary 🔍

கூத்தராற்றுப்படை

kootharaatrruppatai


தலைவனைக் கண்டு மீண்ட இரவலன் கூத்தாடுபவரைத் தலைவனிடம் செலுத்தும் புறத்துறை ; மலைபடுகடாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்துப்பாட்டினுல் பத்தாவதாகிய மலைபடுகடாம். (தொல். சொல். 462, சேனா.) 2. The tenth poem of the Pattu-p-pāṭṭu; பரிசில்பெறச் சமைந்த கூத்தனைப் பரிசில்பெற்றவன் ஒரு தலைவனிடம் ஆற்றுப்படுக்கும் புறத்துறை (பு. வெ. 9, 29.) 1. Theme of a dancer, himself a recipient of unstinted favours at the hands of a king or chieftain, directing and exhorting his brother in the profession to avail himself of the royal bounty;

Tamil Lexicon


, ''s.'' An actor on the stage directing another to a generous man.

Miron Winslow


kūttar-āṟṟuppaṭai,
n. கூத்தர்+. (Puṟap.)
1. Theme of a dancer, himself a recipient of unstinted favours at the hands of a king or chieftain, directing and exhorting his brother in the profession to avail himself of the royal bounty;
பரிசில்பெறச் சமைந்த கூத்தனைப் பரிசில்பெற்றவன் ஒரு தலைவனிடம் ஆற்றுப்படுக்கும் புறத்துறை (பு. வெ. 9, 29.)

2. The tenth poem of the Pattu-p-pāṭṭu;
பத்துப்பாட்டினுல் பத்தாவதாகிய மலைபடுகடாம். (தொல். சொல். 462, சேனா.)

DSAL


கூத்தராற்றுப்படை - ஒப்புமை - Similar