Tamil Dictionary 🔍

புலரிவைகறை

pularivaikarai


வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம். புலரி வைகறைப் பொய்கைத் தாமரை (சிலப்.14, 3). Morning twilight, time between daybreak and sunrise;

Tamil Lexicon


pulari-vaikarai
n. id.+.
Morning twilight, time between daybreak and sunrise;
வைகறைக்கும் புலரிக்கும் இடைப்பட்ட காலம். புலரி வைகறைப் பொய்கைத் தாமரை (சிலப்.14, 3).

DSAL


புலரிவைகறை - ஒப்புமை - Similar