Tamil Dictionary 🔍

புலியுறை

puliyurai


புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை. திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப (பதிற்றுப். 19, 4). Sheath of sword, javelin, etc., made of tiger's skin;

Tamil Lexicon


puli-y-uṟai
n. id.+.
Sheath of sword, javelin, etc., made of tiger's skin;
புலித்தோலாற் செய்த ஆயுதத்தின் மேலுறை. திண்பிணி யெஃகம் புலியுறை கழிப்ப (பதிற்றுப். 19, 4).

DSAL


புலியுறை - ஒப்புமை - Similar