பம்பல்
pampal
பரந்த வடிவு ; ஒலி ; களிப்பு ; பொலிவு ; அறுவடை ; துளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரந்த வடிவு. (சூடா.) 1. Expanse, spaciousness; ஒலி. (அக. நி.) 2. Sound; களிப்பு. (W.). 3. Joviality, festivity; பொலிவு. (திவா.) 4. Luxurīance, abundance; அறுவடை. Loc. 5. Harvest; துளி. பானந்தனை யொத்து விழுந்தது மாரிப்பம்பல் (அரிச். பு. நாட். 4). 6. Drop;
Tamil Lexicon
, ''v. noun.'' [''vul.'' பைம்பல்.] Jovia lity, festivity, plentifulness, abundance, &c., ''as the verb.''
Miron Winslow
pampal,
n. பம்பு-.
1. Expanse, spaciousness;
பரந்த வடிவு. (சூடா.)
2. Sound;
ஒலி. (அக. நி.)
3. Joviality, festivity;
களிப்பு. (W.).
4. Luxurīance, abundance;
பொலிவு. (திவா.)
5. Harvest;
அறுவடை. Loc.
6. Drop;
துளி. பானந்தனை யொத்து விழுந்தது மாரிப்பம்பல் (அரிச். பு. நாட். 4).
DSAL