Tamil Dictionary 🔍

புலநெறிவழக்கம்

pulanerivalakkam


புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு. (தொல். பொ. 53.) Literary usage or convention, dist. fr. ulakiyal-vaḻakku and nāṭakavaḻakku;

Tamil Lexicon


pula-neṟi-vaḻakkam
n. புலம்+நெறி+.
Literary usage or convention, dist. fr. ulakiyal-vaḻakku and nāṭakavaḻakku;
புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு. (தொல். பொ. 53.)

DSAL


புலநெறிவழக்கம் - ஒப்புமை - Similar