புற்றாம்பழஞ்சோறு
putrraampalanjchoru
புற்றில் கறையான் இருக்கும் சோறுபோன்ற திரட்சிப் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புற்றின்கட்கிடக்கும புற்றாம்பழந்சோற்றை (பெரும்பாண். 276, உரை) . See புற்றாஞ்சோறு, 1.
Tamil Lexicon
puṟṟām-paḻanj-cōṟu
n.id.+.
See புற்றாஞ்சோறு, 1.
புற்றின்கட்கிடக்கும புற்றாம்பழந்சோற்றை (பெரும்பாண். 276, உரை) .
DSAL