Tamil Dictionary 🔍

புறம்புல்குதல்

purampulkuthal


பின்புறத்தைக் கட்டித் தழுவுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்புறத்தைக் கட்டித் தழுவுதல். என்குட்டன் வந்தென்னைப்புறம்புல்குவான் (திவ். பெரியாழ். 1, 9, 1). To clasp or embrace a person from behind, as a child in play;

Tamil Lexicon


puṟam-pulku-
v. tr. புறம்+.
To clasp or embrace a person from behind, as a child in play;
பின்புறத்தைக் கட்டித் தழுவுதல். என்குட்டன் வந்தென்னைப்புறம்புல்குவான் (திவ். பெரியாழ். 1, 9, 1).

DSAL


புறம்புல்குதல் - ஒப்புமை - Similar