புறஞ்சேரி
puranjaeri
நகர்க்கு வெளியே மக்கள் வாழுமிடம் , புறநகர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம். புறஞ்சேரி யிறுத்த காதை (சிலப். 13, தலைப்பு). Outskirts of a city; suburb;
Tamil Lexicon
puṟanj-cēri
n. id.+.
Outskirts of a city; suburb;
நகர்க்குப் புறம்பே மக்கள் வாழும் பிரதேசம். புறஞ்சேரி யிறுத்த காதை (சிலப். 13, தலைப்பு).
DSAL